56 ஆண்டுகளாக பெண்ணின் வயிற்றில் இருந்த இறந்த குழந்தை அறுவைசிகிச்சை மூலம் அகற்றல்!

பிரேசில் நாட்டில் 81 வயதான மூதாட்டியின் வயிற்றில் சுமார் 56 ஆண்டுகளாக இருந்த இறந்த குழந்தையை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியபோதும், சிகிச்சைக்கு பின்னர் உடலில் ஏற்பட்ட தொற்று காரணாமாக மூதட்டி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. டேனிலா வேரா என்ற 81 வயதாகும் அப் பெண்னுக்கு அடி வயிற்றில் அதிகபடியான வலி ஏற்பட்டதால் சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அவரின் வயிற்றில் பகுதியை 3டி ஸ்கேன் எடுத்து பார்த்தலில், அடி வயிற்று பகுதியில் இறந்த குழந்தை இருந்தது … Continue reading 56 ஆண்டுகளாக பெண்ணின் வயிற்றில் இருந்த இறந்த குழந்தை அறுவைசிகிச்சை மூலம் அகற்றல்!